Saturday, June 21, 2008

Vijay's big B'day plans

By Moviebuzz | Saturday, 21 June , 2008, 10:40

Ilayathalapathy Vijay plans to celebrate his 35th birthday in style on Sunday, June 22.

After visiting his favourite orphanages and also donating materials to the poor and needy, he will be officially launching his fan flag.

Vijay becomes the fourth Tamil actor in recent times after Rajinikanth, Vijaykanth and Sarath Kumar to have his own flag for his fan club- Akhila India Vijay Rasigar Narpani Mandiram (AIVRNM).

If Rajini's flag had light blue, white and red with the superstar's image imprinted in a star in it, Vijay's is also said to be similar with his face embossed on it. It also clearly proves that the star nurses political ambitions.

The big bash is taking place at the University of Madras, Centenary Hall at 4.30 PM and entry is by invitation only. Vijay after unveiling his party flag, will announce other welfare activities that his fan club will undertake.

அரசியலுக்கு வருகிறாரா விஜய்?Vijay
- 21.06.2008

நாளை விஜய்க்கு பிறந்தநாள். அதனை பிரமாண்டமாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.

பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பது, நற்பணிகள் செய்வது, அனாதை இல்லங்களுக்கு செல்வது என அந்த நாளை பரபரப்பாக கொண்டாடுகிறவர் விஜய். இந்த முறையும் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது என்பதுடன் கூடுதல் குஷியுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய் படம் வெளியாகும்போது அவரது படத்தைப் போட்டு விதவிதமான கொடிகளில் தோரணம் அமைப்பதை தமிழ்நாடு முழுக்க காணலாம். ஆனால், மன்றத்துக்கென தனிக்கொடி இதுவரை இல்லை.
Vijay
நாளை தனது பிறந்தநாளை முன்னிட்டு தனிக்கொடி அறிமுகப்படுத்துகிறாராம் விஜய். தளபதி அரசியலில் நுழைவதற்கான அச்சாரம் இது என அவரது ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள்.

பிறந்த நாளை முன்னிட்டு தனது ஷோபா திருமண மண்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் விஜய்.

அரசியல் பிரவேசம் குறித்து விஜய் எதுவும் சொல்லப்போவதில்லை என்றாலும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

No comments: