Monday, July 28, 2008

Rajini-Vijay in One way ticket?


31.07.08 கவர் ஸ்டோரி

ற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை.

மலையாளத்தில் மம்மூட்டி_ஷ்ரீனிவாசன் நடித்த `கத பறயும் போழ்' என்ற படம்தான் தமிழில் ரஜினி_பசுபதி காம்பினேஷனில் `குசேலன்' என்ற பெயரில் படமாக வெளிவந்து பட்டையைக் கிளப்ப இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி, விஜய் நடிக்கப்போகும் மற்றொரு படமும் மலையாள ரீமேக் படம்தான் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் இருந்து குதித்து, அவர்களது ரசிகர்களைக் கொண்டாட்டம் போட வைத்திருக்கிறது.

அந்த மலையாளப் படத்தின் பெயர் `ஒன் வே டிக்கெட்'. `கத பறயும் போழ்' படம் போலவே இந்த `ஒன் வே டிக்கெட்' படமும் மம்மூட்டி படம்தான். பாபு ஜனார்த்தனன் கதை எழுத, பிபின் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்து கேரளத்தில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் பிருதிவிராஜ்.

`கத பறயும் போழ்' படத்தில் அசோக் ராஜ் என்ற நடிகராக வந்து அசத்திய மம்மூட்டி, இந்த `ஒன் வே டிக்கெட்' படத்தில் அவர் மம்மூட்டியாகவே இருக்க, அவரது ஆப்த ரசிகராக அந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பிருதிவிராஜ். இந்தப் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகும் படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரத்தில் ரஜினியும், பிருதிவிராஜ் வேடத்தில் இளைய தளபதி விஜய்யும் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இருதரப்பு ரசிகர்களையும் இன்பக் கடலில் மூழ்கடித்துள்ளது. ``இயல்பிலேயே விஜய், ரஜினியின் ரசிகர். அப்படியிருக்க, சூப்பர் ஸ்டாரின் ரசிகராகவே விஜய் இந்தப் படத்தில் நடித்தால் படம் கண்டிப்பாக பட்டையைக் கிளப்பிவிடும் என்பதில் என்ன சந்தேகம்?'' என்கிறார்கள் ரஜினி, விஜய் ரசிகர்கள்.

ரஜினியும், விஜய்யும் முதன்முதலாக இணைந்து இந்தப் படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பதுடன், இந்தப் படத்தை `பருத்திவீரன்' புகழ் அமீர் இயக்கப் போகிறார் என்பது கூடுதல் செய்தி.

`ஒன் வே டிக்கெட்' படத்தின் கதைதான் என்ன? கதையின் நாயகனாக வரும் பிருதிவிராஜ், மெகா ஸ்டார் மம்மூட்டி ரசிகர் மன்றத்தின் மலப்புரம் மாவட்டத் தலைவராக இருக்கிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் வாடகை ஜீப் ஓட்டி தாய் மற்றும் மூன்று சகோதரிகளைக் காப்பாற்றி வருகிறார். பிருதிவிராஜின் மாமா வசதி படைத்தவர். அவரது மகள் சாஜிராவை பிருதிவிராஜ் திருமணம் செய்ய நினைக்கும்போது, மாமா அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார். இந்த நிலையில் நண்பனின் திருமணவிழாவில் ரசியா என்ற பெண்ணை பிருதிவிராஜ் சந்திக்க நேர்கிறது. தான் ஏற்கெனவே பார்த்த சுனந்தா என்ற பெண்தான் ரசியா என்று நினைத்து பிருதிவிராஜ் அவளை மணக்க விரும்புகிறார். பிருதிவிராஜின் மாமாவோ, பிருதிவிராஜிடம் எதுவும் சொல்லாமல், ரசியா குடும்பத்தைச் சந்தித்து திருமண வாக்குறுதி கொடுத்து விடுகிறார். திருமண வேளையில் மணப்பெண் சுனந்தா அல்ல, ரசியா என்று தெரிந்ததும் பிருதிவிராஜ் திருமணத்துக்கு மறுத்து விடுகிறார். வேறு வழியில்லாமல் ரசியாவைத் தன் ஒரே மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மாமா.

இதற்கிடையே சுனந்தாவுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள். தந்தை இறந்து விட்ட நிலையில், நோய்‌வாய்ப்பட்ட தாயுடன் வசிக்கும் சுனந்தாவை தனது மகனுக்குக் கட்டிவைக்க நினைக்கிறார் வில்லன் திலகன். சுனந்தாவுக்கு திலகன் மாமா முறை என்றாலும் இந்தத் திருமணம் சுனந்தாவுக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில், சுனந்தாவை எப்படியாவது கைப்பிடிக்க நினைக்கும் பிருதிவிராஜ், அதற்காக தனது அபிமான நட்சத்திரம் மம்மூட்டியிடம் ஆலோசனை பெற்று, அவரது உதவியோடு சுனந்தாவை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

`ஒன் வே டிக்கெட்' படத்தில் ஒரு மெகா ஸ்டாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயுள்ள ஆழ்ந்த உறவை அழகாகச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். மம்மூட்டியின் படங்கள் ரிலீஸாகிற போது, பிருதிவிராஜ், நம்மூர் சராசரி ரசிகன் ரேஞ்சுக்கு, தியேட்டர்களில் தோரணங்கள், பேனர்கள் கட்டுவது, தனது ஜீப்பில் மைக் வைத்து விளம்பரம் செய்வது, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, மன்ற நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் போடுவது போன்றவற்றைக் குறைவில்லாமல் செய்கிறார்.

தனது மாவட்டத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் மம்மூட்டி நடித்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓட, அதன் வெற்றிவிழாவுக்கு மம்மூட்டியை அழைத்து வந்து தூள் கிளப்புகிறார் பிருதிவிராஜ். அடிக்கடி படப்பிடிப்பு செட்களில் மம்மூட்டியைச் சந்தித்து ரசிகர் மன்றம் குறித்தும், சமூக சேவைகள் குறித்தும் ஆலோசனை கேட்கிறார். மக்களுக்குப் பயன்படும் வண்ணம் ரசிகர் மன்றங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் மம்மூட்டி, தனக்குப் பிடித்த ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளையும் ரசிகர் மன்றம் மூலம் உற்சாகப்படுத்துகிறார். இப்படி ஒரு மிகப்பெரிய நடிகருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையே ஊடாடும் உறவை மிக அழகாக இந்தப் படத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அதோடு காதல், குடும்ப சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் என்ற நாலாவித சுவைகளுக்கும் இந்தப் படத்தில் பஞ்சமில்லை.

`ஒன் வே டிக்கெட்' படம் ரஜினி, விஜய் காம்பினேஷனில் தமிழில் வெளிவந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் அது புதுப்புது அத்தியாயங்களை எழுத வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ரஜினி, விஜய் ரசிகர்கள். எப்படி?

கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்கவோ, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவோ இல்லை. `இந்த நிலையில் இப்படியொரு படம் வெளிவந்தால் ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள உறவு மீண்டும் இறுக்கமாகி உயிர் பெறும், தங்களுக்கும் அது உத்வேகம் தரும் என நம்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினிக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கலக்கி வரும் நிலையில்,
முப்பதாண்டு காலம் ரஜினி ரசிகர்களாகவும், மன்ற பொறுப்பாளர்களாகவும் இருக்கும் பல ஆயிரம் பேர், ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டாரா என ஏங்கி ஏங்கியே இளைத்துப் போனார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து, `அப்படியொரு அழைப்பு' வராதா என அங்கலாய்த்தபடி அவர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாரைத் தூண்டி விட சரியான ஆள் கிடைத்தால் அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்குவார் என்பது அவர்களது கணிப்பு. அவர்களது கனவை நனவாக்கும் முதல்படியாக ரஜினி நடிக்கப்போகும் புதிய படம் அமையும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

அடுத்ததாக விஜய்! ஏற்கெனவே அரசியல் ஆசை வந்து விட்ட விஜய், கொடி அறிமுகப்படலம் ஒன்றை நடத்தி அவரது அரசியல் ஆசைக்கு அச்சாரம் போட்டு விட்டார். விஜய்யை கண்டிப்பாக அரசியல் களத்தில் இறக்கிவிட, அவரது தந்தை சந்திரசேகரும் உறுதியாக இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி வருகிறது. தியேட்டருக்கு வரும் ரஜினியின் படங்களாகட்டும், விஜய்யின் படங்களாகட்டும் வசூலில் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

இந்த நிலையில், ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர விஜய்யால் மட்டுமே முடியும் என்று ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்கு, `ஒன் வே டிக்கெட்' படம் கண்டிப்பாக பிள்ளையார் சுழி போடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ``கூச்ச சுபாவம் உள்ள விஜய்க்கு அரசியல் பலம் சேர்க்க சூப்பர் ஸ்டாரின் தோழமை உதவும். அதே சமயம் சூப்பர் ஸ்டாரும் அரசியல் களமிறங்க அது வாய்ப்பாக அமையும். யார் கண்டது? சூப்பர் ஸ்டாரும், இளைய தளபதியும் இணைந்து ஓர் அரசியல் கட்சியை உருவாக்கினால் கூட அது தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிப்போடும்'' என்கிறார்கள் அவர்கள்.

ரஜினி, விஜய் நடிக்கப்போகும் புதுப்படத்தை இயக்குவதில் அமீர் மிக ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினியை ஆதரித்துப் பேசி அவரது மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டவர் அமீர். அதுபோல அமீரின் `பருத்திவீரன்' படத்தை மனம் திறந்து ரஜினி பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியை வைத்து புதுமையான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் அமீருக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. `யோகி' பட வேலைகள் முடிந்த பிறகு, இதற்கான ஆயத்தங்களில் அமீர் இறங்க வாய்ப்பிருக்கிறது'' என்கின்றனர் அவர்கள்.

என்றாலும் இந்தச் செய்திகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படையாக ஏதும் வராததால், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. என்றாலும் ரஜினி _ விஜய் காம்பினேஷனில் `ஒன் வே டிக்கெட்' படம் தமிழில் வெளிவந்தால், அது அரசியலிலும், சினிமாவிலும் புத்தம்புது ஒளியைப் பாய்ச்சிவிடும் என்பது மட்டும் நிஜம்.

Saturday, July 19, 2008

Vijay in a movie titled 'MGR'

IndiaGlitz
[Saturday, July 19, 2008]

Actor Vijay is playing the lead role in a movie titled 'MGR', directed by Perarasu. Hold your horses and don't jump to conclusions. This is a film within a film.

 Vijay Gallery


Vijay's dad S. A. Chandrasekhar is directing a film called 'Pandhayam' with Nithin Sathya donning the lead role. Vijay will be playing himself in the film as a guest performer. Since he plays himself, he will be depicted as though he is shooting for a film under the direction of Perarasu. And that film's title is 'MGR'.

The scene was shot in Chennai recently. Nithin Sathya, the hero of 'Pandhayam' plays a die-hard Vijay fan in the film and so goes to see Vijay shooting for a movie. Prakash Raj and Sindhu Thulani also are in the cast. Vijay Anthony has scored the music.

It may be recalled that Vijay had earlier acted in a guest role in S A Chandrasekhar's 'Sukkran'.

Vijay is meanwhile busy with 'Villu', directed by Prabhudeva and the shooting for the film, produced by Ayngaran Internationals is on at a rapid pace.

Friday, July 18, 2008

'வில்லு'வில் சில்லிட வைக்கிறார் நயன்தாரா!

பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு முடித்து திரும்பியுள்ள 'வில்லு' குழு, விரைவில் கேரளாவிலுள்ள அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறது.

அதிரவைக்கும் காட்சிகளுக்காக அதிரம்பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, ரசிகர்களை குளிரவைக்கும் காட்சிக்காகவே செல்கிறது.

ஆம், அங்கே நயன்தாராவின் அருவிக் குளியல் காட்சி எடுக்கப்படவுள்ளது.

இதுபோன்ற காட்சி எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே 'வில்லு' படக்குழுவால் திட்டமேதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், 'குசேலன்', 'சத்யம்' ஆகிய படங்களில் தாராளமயமாக்கல் கொள்கையை நயன்தாரா கடைப்பிடித்துள்ளதால், அத்தகையை காட்சிகள் 'வில்லு'வில் இடம்பெறாமல் போய்விடக்கூடாது என்று அக்கறையினாலேயே நயனில் அருவிக் குளியல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக நியாப்படுத்துகிறது, வில்லு படக்குழு.

நயன்தாராவின் அருவிக் குளியல்!
வெள்ளி, 18 ஜூலை 2008( 20:16 IST )

பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது வில்லு டீம். விரைவில் கேரளா அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறார்களாம்.

இயற்கை எழில் சூழ்ந்த அதிரம்பள்ளி அருவியில் பாடல் காட்சி ஒன்றை எடுப்பதாக திட்டம். நயன்தாராவை நனையவிட்டு ரசிகர்களை 'ஹீட்'டாக்கும் இந்த 'கிக்' திட்டம் முன்பு வில்லுவின் ப்ராஜெக்டில் இல்லை.

குசேலன், சத்யம் படட்ஙகளில் நயன்தாரா கடைவிரித்திருக்கும் கிளாமரில் கிலியாகி, நாம் பின்தங்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையில், பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டதாம் இந்தப் பாடல் காட்சி.

வில்லுவை ஜில்லாக்கும் இந்த முயற்சியை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள் ரசிகர்கள்!

Glam Nayan in 'Villu'

Cinesouth.com
- 18.07.2008

The shooting for 'Villu' starring Vijay and Nayan is going on at a brisk pace.

Nayantara danced with Vijay to a song sequence in Sivakasi. This is her first film opposite Vijay. Earlier, Nayan was to have acted as Vijay's heroine in 'Kuruvi' but Trisha had her way and grabbed the role.
Vijay
'Villu' shooting is happening at Pollachi and Pazhani. Nayantara has a homely role in this. That is one reason for signing her on.

After seeing the stills of Nayantara in 'Kuselan' and 'Sathyam,' the 'Villu' crew went into a panic. Nayan dripped of glamour, even to the extent of donning a two piece. So, won't her fans feel betrayed if she was not shown even in a glimpse of her glamorous best?

The 'Villu' team set about transforming Nayan from homely to glamorous. One important scene is to take place at Kerala's Adirampalli Falls where a wet Nayan shall let people's imaginations run haywire.

'Villu' is sure to be a jillu film for sure!

Thursday, July 17, 2008

Titles that remind 'Superstar'

Indian Express
Thursday July 17 2008 00:00 IST

IT was just three years after his first film Apoorva Ragangal. The year being 1978. And Kalaipuli S Dhanu, a distributor then, had acquired distribution rights for Rajini’s Bhairavi.

In a bid to perk up the movie’s sales, he christened Rajinikanth ‘Great Superstar’ in the film banners and posters, thus becoming the first one ever to refer to Rajini as the Superstar. Later, in the 1980s, after Billa’s release, Rajini actually made the climb to superstardom and has been referred to by that title ever since.

Now some of the younger actors who want to attain the dizzying heights Rajini has reached, have started using the title Superstar.

Vijay

A striking similarity goes with actor Vijay, who after three years in the industry was called Ilayathalapathy (the younger general). He was first referred to as the Ilayathalapathy in Rasigan, his third movie. A striking similarity goes with actor Vijay, who after three years in the industry was called Ilayathalapathy (the younger general). He was first referred to as the Ilayathalapathy in Rasigan, his third movie.

His race for superstardom began then and is yet to cease, with Vijay using movie titles similar to Rajini’s (Thirumalai that’s similar to Annamalai, for example), and resorting to antics and style like the Superstar, which continues even now, (Remember the coin tossing scene in Kuruvi?). Whether these have found favour with the Superstar is an altogether different issue. Even in Sivaji, Rajini’s last, Vivek’s dialogue against youngsters mouthing punch dialogues, was perceived as an indirect criticism from Rajini’s camp against Vijay and Simbhu.

Read the full article

Monday, July 14, 2008

Vijay To Team Up With Perarasu Again

1215146045_vijay-B1.jpgThese days Vijay is working very hard on Prabhudeva-directed 'Villu' to make it a surefire hit.

The sources close to the leading young hero reveal that he is not taking things lightly. He is very particular about churning out continuous hits and hence he is already looking beyond 'Villu'.While Madesh, the producer of Vijay's hit film 'Madura' is constantly in touch with the star trying to get his nod for his next film, Vijay appears to be keen to do another film with Perarasu, who gave him hit films like 'Tirupachi' and 'Sivakasi'.

Vijay reportedly expressed his desire to do his next film with Perarasu and is said to have asked the director to come and meet him with an ideal storyline. Obliging Vijay's request immediately, Perarasu appears to be already on the job, getting down to sketching the storyline for Vijay's film every evening after the shooting of his current film 'Tiruvannamalai' that stars 'action king' Arjun.

பந்தயத்தில் அப்பா ஜெயிப்பார் - விஜய்!

திங்கள், 14 ஜூலை 2008( 20:31 IST )

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வி.வி. கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம் பந்தயம். நிதின் சந்தியா, சிந்து துலானி நடிக்கும் இப்படத்தின் வெளியிட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

ட்ரெய்லரை விஜய் வெளியிட சிம்ரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய், "பந்தயத்தின் கதையை அப்பா என்னிடம் சொன்னார். அதில் திருப்பாச்சி, சிவகாசி படத்தின் வேகத்தை என்னால் உணர முடிந்தது. என்னிடம் தேதிகள் இருந்தால் நானே நடித்திருக்கும் அளவிற்கு கதையின் வேகம் அமைந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து ஓடும் இப்பந்தயத்தில் அப்பா ஜெயிப்பார்" என்று குறிப்பிட்டார்.

விழாவில் படத்தின் நாயகன், நாயகி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவாம்சம், தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன், காஜாமைதீன், மோகன் நடராஜன், கலைப்புலி தானு ஆகியோர் கலந்துகொண்டனர்.

விஜயின் மனைவி சங்கீதா விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். "ஜெயிப்பது நிஜம்" எனும் குழக்கத்தோடு வெளிவரப்போகும் 'பந்தயம்' ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

“I don't want to spoil my relationship with Vijay”

Behindwoods.com
July 14, 2008

The trailer release function of director S.A. Chandra Sekar's Pandhayam was held in Chennai on Sunday, July 13th. The trailer was released by Vijay, and received by Simran.
Pandhayam

The event witnessed some emotive scenes with the director and his son, actor Vijay, disclosing the other side of their relationship. Chandra Sekar, the loving and doting father that he is, said that when Vijay entered the film industry he was merely known as S.A. Chandra Sekar's son but with his histrionics he has now reached the pinnacle. The director also acknowledged that nowadays he is more famously known as Vijay's father!

Vijay, during his speech said that when his father called him to narrate the story of Pandhayam he felt it was an apt film for him. But S.A. Chandrasekar roped in Nitin Sathya as he did not want to wait for Vijay's dates, which are much in demand now. S.A. Chandra Sekar earlier said that he was more of a friend to Vijay and he did not want to spoil that relationship. Pandhayam, said the Ilayathalapathi, would be a big break for Nitin Sathya and Sindhu tolani.

Sunday, July 13, 2008

விஜய்யை இயக்குவது கஷ்டம் - எஸ்.ஏ.சி.

என் மகன் விஜய்யே நடிக்க முன் வந்தாலும் கூட இனி அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது. நான் அவரும் நல்ல நண்பர்களாக இருப்பதையே விரும்புகிறேன், என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
Vijay
இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது பந்தயம் எனும் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் நிதின் சத்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று அம்பிகா எம்பையர் ஓட்டலில் நடந்தது.

ராம.நாராயணன் தலைமையில் நடந்த இவ்விழாவில் படத்தின் டிரெயிலரை விஜய் வெளியிட சிம்ரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், என் தந்தை இந்தக் கதையை என்னிடம்தான் முதலில் கூறினார். எனக்காகவே தயார் செய்து வைத்திருந்த மாதிரி இருந்தது இந்தக் கதை. ஆனால் அவர் என்னிடம் நடிக்கும்படி கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டி வந்திருக்கும்.

ஆனால் அவ்வளவு நாள் காத்திருக்கும் ரகமில்லை அப்பா. அதனால் நிதின் சத்யாவை வைத்து இயக்கிவிட்டார். இதோ ரிலீசுக்கும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது படம்.

ஒரு விதத்தில் நான் இந்த வாய்ப்பை நிதினுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. அவரது கண்கள் விசேஷமானவை. பல அற்புதமான உணர்வுகளைக் காட்டக் கூடியவை, என்றார்.

அடுத்துப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:

இந்தக் கதையை நான் என் மகன் விஜய்யிடம் கூறியது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. ஒரு நண்பன் என்ற முறையில் அவரது கருத்தை அறியவே சொன்னேன். மற்றபடி, அவரை என் படத்தில், இயக்கத்தில் நடி என்று நான் கேட்கமாட்டேன்.

உண்மையைச் சொல்லணும்னா, விஜய்யை வைத்து இனிமேல் என்னால் படங்கள் இயக்க முடியாது. காரணம் இப்போது அவர் இருக்கும் உயரம் அப்படி. அவர் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகிவிட்டது.

'என் அடுத்த படத்தில் நீ நடிச்சாகணும்பா' என்று நான் சொன்னால் விஜய் ஒன்றும் மறுத்து விடப் போவதில்லை. ஆனால் அது சரியாக வராது. படப்பிடிப்பில் நான் எப்போதும் கறாராகத்தான் இருப்பேன்.

சரியான நேரத்துக்கு வராவிட்டால் கடும் கோபம் வரும் எனக்கு. அவர் லேட்டாக வந்தால் என்னால் கேட்க முடியாமல் போகும். அல்லது கேட்டால் எல்லாமே கெட்டுப் போகும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அவரை நடிக்குமாறு கேட்பதில்லை நான்.

ஆனாலும் அவரது அடுத்த படத்துக்கு நான் தயாரிப்பாளராக இருக்கிறேன். அதில் பிரச்சினை இருக்காது, என சந்திரசேகர் சொல்லிக் கொண்டே போக, விஜய் சிரிப்பை அடக்கியபடி, போதும்பா என சைகை செய்தார்.

விஜய் படத்தை எஸ்ஏசி இயக்கமாலிருப்பதன் ரகசியம் இதுதானா...!

Friday, July 11, 2008

இத்தாலியில் 'வில்லு' பாட்டு!

வெள்ளி, 11 ஜூலை 2008( 20:50 IST )

இளைய தளபதியின் 'வில்லு' படத்திற்காக ஒரு பாடல் இத்தாலியில் படமாக்கப்படுகிறது.

இத்தாலியின் இயற்கை அழகு மத்தியிலும், எழில் கொஞ்சும் விளையாட்டு அரங்குகளின் மத்தியிலும், புராதன அரண்மணை மாடங்களிலும், ஆற்றங்கரை வெளிதனிலும் ஆடப் போகிறது விஜய்-நயன்தாரா ஜோடி.

அழகிய தமிழ் மகன், குருவிக்குப் பின் வில்லு விஷயத்தில் அம்பாய் பாய்கிறாராம் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த கவனத்தோடும், அக்கரையோடும் நடிக்கிறாராம்.

தனது பழைய படங்களின் சாதனையை வில்லு முறியடிக்க வேண்டும் என்று விஜய் முனைப்போடு இருப்பதாலேயே ஒவ்வொரு சீனும் செதுக்கி செதுக்கி எடுக்கப்படுகிறதாம்.

விஜய், நயன்தாரா, பிரபுதேவா வில்லு பட டீம் விரைவில் பறக்கப் போகிறது.

No friction with Vijay - Perarasu

Grillmill

I have directed five films and all the producers were happy with me



Perarasu

Your first film Thirupachi was a super duper hit. But why couldn’t you repeat the success in your subsequent films?

So far I have done five films. While Thirupachi ran for 200 days, Sivakasi ran for 175 days. My other films were also hits, but nowadays the box-office collection is given more importance than the run a film enjoys. Hence, I should say, with each film I’m climbing up the ladder, and not descending.

What is the friction between you and actor Vijay?

There is nothing like that between us. He is one of my good friends. One cannot expect a popular hero to work with one director alone.

How do you manage to get all the top stars to work for you?

It is only success that matters in the film industry. If I am directing a film with a hero, I become his fan first. So I put together a formula to make the film a box-office hit. This leads to the hero’s success and in turn producers and distributors get their money back and the fans are immensely pleased.

Your lyrics are not great, but you continue to write them…

In Tiruppachi and Sivakasi, all the songs (‘Kumbida Pona Deivam’, ‘Vadumanga’, ‘Vada Vada’,) were hits. Not only these, the songs in my other films did well too. Besides, those I have written for others such as ‘Ammadi Athadi’ in Vallavan became a hit with the masses.

You are doing formula films. Don’t you think of winning awards?

I entered the industry with a different intention. But to survive I had to switch to mainstream cinema. Once I gain a firm foothold in the industry, I may come up with a non-commercial film.

Can you say you are a safe bet for producers?

I have done five films and all the producers were happy with me. I am now doing a film with Kavithalaya. We have just started the first schedule. The producers have asked me to do another film with them. This is what all of them do after they work with me.

S. R. ASHOK KUMAR

Wednesday, July 09, 2008

A mass song in Pollachi

Times of India
9 Jul 2008, 0051 hrs IST,TNN


The Vijay- Nayanthara action entertainer Villu, directed by Prabhu Deva is making brisk progress. Last week, during the nights, action scenes were canned for the film in and arond the busy streets of Chennai.
Vijay
The film has some awesome action scenes which are very crucial to the story. After completing the Chennai schedule, the unit has now left for Pollachi to shoot a song for the film.

According to sources in the industry, Prabhu Deva wants to shoot the ultimate Kuthu song for the film. Remember some of the most popular Kuthu numbers in Tamil cinema have featured our Ilayathalapathy. One of the major highlights of Vijay- Prabhu Deva's earlier Pokkiri was the songs and its picturisation. Who can forget the chartbusting kuthu number Mambazham ma...?

Similarly in Villu, music director Devi Sri Prasad is said to have composed a mass kuthu number which will be picturised on Vijay and Nayanthara in Pollachi this week. The song, it is believed, is sure to make the fans of the star happy.

Vijay and Nayathara for a Kuthu Song in Pollacchi

July 9th, 2008

Remember! There are two things that wont go parallel, Vijay and his fast step dance. No one can deny the fact that he is the real king of dance in Kollywood. Prabhu Deva who churned out his best choreography with Vijay for their previous venture ‘Pokkiri’ is working on the same tempo for Villu.

Vijay and Nayathara for a Kuthu Song in Pollacchi

Shooting for the film is progressing with at a full speed where important scenes were shot at the busy roads of Chennai during night time of last week. Now the entire team has fleeted to Pollacchi to shoot a fast beat Kuthu song featuring Vijay and Nayanthara together. Prabhu Deva and Devi Shri Prasad together have been involved in serious composing to bring out the best out of Vijay’s fast beat Kuthu songs.

For sure, this song will be a grand fiesta for all Vijay fans for it wills more grand than ‘Mambazhamam’ song in Pokkiri…

Sunday, July 06, 2008

Perarasu about Vijay

Your project with Vijay was shelved for some reason?

This is a common phenomenon in the profession. I worked with Vijay for Thirupachi and Sivakasi and both turned out to be super hits. We also had plans for another movie which could not take off due to several reasons including Vijay’s prior commitments. We are planning for another venture probably next year.

In a tabloid recently, there was a mention of Vijay wanting Gautam Menon to add up a few scenes from your movies like Thirupachi and Sivakasi for their latest venture. Your take on this?

Vijay is a mass hero and he has a responsibility to satisfy crores of fans. I don’t see anything wrong in Vijay mentioning such a thing since those movies were commercially well received. Besides, there are lots of compromises involved in making a movie and it is quite acceptable for the director and actor to have certain priorities.

Read the Full interview

Thursday, July 03, 2008

Villu’s midnight grind!

Behindwoods.com
July 03, 2008

After wrapping up the first schedule in Palani, the second schedule of the Prabhu Deva directed, Vijay starrer is underway in Chennai from July 1, 2008. The shoots are being carried out with stringent security measures in and around the Nandambakkam area late into the night. We worked our sources and found out that a few hair-raising stunt sequences are being canned in Nandambakkam.
Villu

The crew is expected to complete the schedule in 15 days after which it would travel to Thirunelveli for filming some significant sequences. Also, Nayan will join the crew during this leg of the shooting, reveal sources.

Wednesday, July 02, 2008

விஜய் பார்ட்டி - த்ரிஷாவுக்கு அழைப்பில்லை!

புதன், 2 ஜூலை 2008( 20:36 IST )

விஜய் பார்ட்டி நடத்தினால் யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, நடுநிலையாக த்ரிஷா வீற்றிருப்பதை காணலாம். ஆதி படத்தின்போது விஜயும் த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி தந்தனர்.

அது ஒரு கனாக்காலம்! த்ரிஷாவுக்கு அழைப்பு அனுப்பாமலே தனது பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடினார் விஜய். த்ரிஷா மிஸ்ஸான இடத்தை நிரப்பியவர் விஜயின் புதிய தோழி நயன்தாரா.

குருவியில் விஜய் நயன்தாராவை ரெகமண்ட செய்ய, குறுக்கு வாயில் குருவியில் இடம் பிடித்தார் த்ரிஷா. படமாவது ஓடியதா என்றால் அதுவுமில்லை. இந்த ஒட்டுமொத்த எரிச்சலில் த்ரிஷாவை கழற்றிவிட்டு நயன்தாராவை சேர்த்துக் கொண்டார் என்கிறார்கள்.

எப்படியோ... இனிவரும் படங்களில் அலுத்துப்போன இந்த ஜோடி இடம்பெறாது. ரசிகர்களுக்கும் அதுதான் வேண்டும்!

Tuesday, July 01, 2008

Vijay's Style - Kaaka Kaaka or Thiruppachi?

Behindwoods.com
July 01, 2008


A couple of months back Gautham Menon had given an interview to a leading magazine where he had expressed his disappointment over an incident. He had narrated a story to Vijay which was liked by the latter. But the actor wanted the script to be altered a bit to infuse elements that his fans loved. For this he handed Gautham the DVDs of two films as reference, Thiruppachi and Sivakasi, both films of Perarasu. Gautham in his interview had said that he was a bit upset when asked by Vijay to change his approach by watching two downright commercial potboilers. Perarasu evidently came to know about this interview and the comments. Now he has replied in his trademark commercial fashion.

Perarasu said that he was just an ordinary film maker, making commercial entertainers that appealed to the masses, films that were grounded in Tamil flavor. He added that he was not used to watching films from Iran, Mongolia, etc. at film festivals. He also reminded Gautham Menon that his films were heavily inspired by Hollywood films. He challenged Gautham to do a true Tamil entertainer for the audience.
Music Director G.V.Prakash

This was a verbal duel between two directors who are poles apart in film making styles. An actor close to Vijay and who preferred to remain anonymous, commented, "Vijay was justified in keeping his fans in mind before agreeing to the script; after all, he just suggested a few changes to the script, not the entire story. A film that stars Vijay has to strike a balance between script requirements and star value, a skill not many directors have". Perarasu has proved that he can make commercials that appeal especially to the rural masses. But he is also guilty of overdoing heroism in his scripts, with the hero and more strangely himself being projected in a pretty larger than life manner which hasn't always worked.

Let's see who has the last laugh. In the meantime, we leave you with an open question, which would suit Vijay better, Kaaka Kaaka style or Thiruppachi style?